காயல்பட்டினம் கூழக்கடை பஜார் அருகில் வாறுகால் திறந்த நிலையில் உள்ளது. இதனால் சுகாதாரக்கேடாக உள்ளது. எனவே வாறுகாலுக்கு கான்கிரீட் மூடி அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.