வாறுகால் பாலம் சேதம்

Update: 2026-05-10 15:32 GMT
சாத்தான்குளம் அருகே நொச்சிகுளம் புனித மைக்கேல் உயர்நிலைப்பள்ளி முன்புள்ள வாறுகால் பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது. அந்த வழியாகத்தான் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் தினமும் ஏராளமான வாகனங்களில் சென்று வருகின்றனர். இரவில் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த பாலத்தை உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்