உத்தமபாளையம் போலீஸ் நிலையம் முன்பு கடந்த 11-ந் தேதி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவது குறித்து ‘தினத்தந்தி' புகார்பெட்டியில் செய்தி பிரசுரமானது. உடனே பேரூராட்சி நிர்வாகம் குழாய் உடைப்பை சரிசெய்தது. பேரூராட்சி நிர்வாகத்துக்கும், 'தினத்தந்தி'க்கும் நன்றி.