தெருவிளக்கு வசதி

Update: 2025-08-03 17:03 GMT
உத்தமபாளையம் அருகே உள்ள கோகிலாபுரம் கிராம ஊராட்சியில் கடந்த ஐந்து நாட்களாக 5, 6, ஆகிய வார்டுகளில் தெரு விளக்கு எரியாமல் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து கிடக்கிறது உடனடியாக தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்