இணையதள சேவை பாதிப்பு

Update: 2025-06-29 16:47 GMT

தேனி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இணையதள சேவை அடிக்கடி பாதிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க செல்பவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இணையதள சேவை குறைபாட்டை விரைந்து சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்