பொியகுளம் தாலுகா வடுகப்பட்டியில் மயானம் உள்ளது. இந்த மயானம் தற்போது போதிய பராமரிப்பு இன்றி புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனா். எனவே புதர்மண்டி கிடக்கும் மயானத்தை சீரமைக்க வேண்டும்.