தேனி ஒன்றியம் கொடுவிலார்பட்டி அரசு பள்ளி முன்பு ஏற்பட்டுள்ள பள்ளத்தில் மழைநீர் குளம் தேங்கி நிற்கிறது. இதனால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பள்ளி முன்பு மழைநீர் தேங்கி நிற்காதவாறு பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.