ஆண்டிப்பட்டி பகுதியில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவில் தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே கொசு தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.