ஓட்டல்களில் தரமற்ற உணவு

Update: 2024-09-29 17:48 GMT

தேனி புதிய பஸ் நிலையம் அருகே செயல்படும் ஓட்டல்களில் முந்தைய நாள் மீதமாகும் உணவுப்பொருட்களை அடுத்தநாள் சூடுபடுத்தி வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கின்றனர். இந்த தரமற்ற உணவை சாப்பிடும் பொதுமக்களுக்கு பல்வேறு உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது. எனவே ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்