மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சித்த மருத்துவப்பிரிவு கட்டிடத்தின் மேற்கூரையில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு அவ்வப்போது கீழே விழுகிறது. இதனால் இங்கு வரும் நோயாளிகள் அச்சமடைகின்றனர். சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?