மதுரை திருநகர் எஸ்.ஆர்.வி.நகர் பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் தூக்கமின்றி அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்