மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சித்தமருத்துவப்பிரிவு கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் அச்சத்துடனேயே சிகிச்சை பெற்று செல்கின்றனர். எனவே அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்பாக அதிகாரிகள் சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?