சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2024-06-30 15:53 GMT

மதுரை வாகைக்குளம் பாண்டியன் நகர் சாலைகளில்  கால்நடைகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன.இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே இவற்றை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்