தேனி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.