வேளாண்மை அலுவலகத்தில் டைல்ஸ் கற்கள் சேதம்

Update: 2024-06-23 10:40 GMT
ராதாபுரம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில் தரைத்தளத்தில் டைல்ஸ் கற்கள் சேதமடைந்து பெயர்ந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் விவசாயிகள், அலுவலர்கள் நிலைதடுமாறி காயமடையும் அபாயம் உள்ளது. எனவே இதனை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்