சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2024-05-26 16:23 GMT

திருநள்ளாறு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் மாடு, குதிரை, நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவது மட்டுமின்றி அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்