நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2024-05-19 10:51 GMT

ஈத்தாமொழி சந்திப்பில் ஒரு இலவச கழிவறை கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் ஆண்கள் கழிவறையின் கதவு சேதமடைந்து காணப்படுகிது. இதனால் ஆண்கள் அந்த கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த கழிவறை கதவை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்