குண்டும், குழியுமான தரைத்தளம்

Update: 2024-05-12 14:34 GMT
தேனி புதிய பஸ் நிலையத்தில் கம்பம், குமுளி பஸ்கள் நிற்கும் இடத்தில் தரைத்தளம் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பயணிகள் சிரமம் அடைவதோடு, மழைநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்