காட்சிப்பொருளான சுகாதார வளாகம்

Update: 2024-04-28 16:07 GMT

கடமலைக்குண்டுவை அடுத்த மண்ணூத்து கிராமத்தில் உள்ள பெண்களுக்கான சுகாதார வளாகம் பயன்பாடு இன்றி பூட்டியே கிடக்கிறது. இதனால் பெண்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே காட்சிப்பொருளாக உள்ள சுகாதார வளாகத்தை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் செய்திகள்