சுகாதாரக்கேடு

Update: 2024-04-28 14:30 GMT
தேனி புதிய பஸ் நிலையத்தில் இலவச சிறுநீரக கழிப்பிடங்கள் உள்ளன. அவை பராமரிப்பு இன்றி உள்ளது. இதனால் பயணிகள் கழிப்பிடத்திற்கு வெளியே சிறுநீர் கழிப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக பயணிகள் முகம் சுழித்தபடி செல்கின்றனர். எனவே கழிப்பிடங்களை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்