தேனி புதிய பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூடுதல் தொகை கொடுத்து, கட்டண கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி நகராட்சி நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.