தெருநாய்கள் தொல்லை

Update: 2024-03-24 17:15 GMT
பெரியகுளம் பகுதியில் சாலையோரம் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவவை நடந்து செல்வோரை விரட்டி விரட்டி கடிக்கின்றன. இதனால் சிறுவர்கள் மற்றும் முதியோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்