கண்டமனூர் முதல் வருசநாடு வரை தேனி பிரதான சாலை ஆபத்தான வளைவுகளில் குவிலென்சு கண்ணாடி மற்றும் சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தது. முறையாக பராமரிக்கப்படாததால் அவை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே புதிதாக குவிலென்சு பொருத்த வேண்டும்.