உபகரணங்கள் சேதம்

Update: 2024-03-24 17:00 GMT
ஆண்டிப்பட்டி வைகை அணையில் சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் உள்ள சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் பயன்பாடின்றி சேதமடைந்து உள்ளது. இதனால் உபகரணங்களை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்