பயன்பாட்டுக்கு வராத கழிப்பறை

Update: 2024-03-10 17:27 GMT

ஆண்டிப்பட்டி பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கழிப்பறை பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். எனவே கழிப்பறையை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்