களக்காடு புதிய பஸ் நிலையத்தில் சுகாதார வளாகம் புதிதாக கட்டப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே காட்சிப்பொருளான சுகாதார வளாகத்தை மக்களின் பயன்பாட்டுக்கு திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.