நாகர்கோவில் அப்டா மார்க்கெட்டின் அருகிலுள்ள பயணிகள் நிழற்குடையில் அமைந்துள்ளது. இந்த நிழற்குடையின் முன் பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு விற்பனை செய்வதற்காக சாரம் கட்டப்பட்டது. அதன்பிறகு அவற்றை அகற்றவில்லை. இதனால், பஸ்சிற்கு காத்திருக்கும் பயணிகள், நிழற்குடையில் ஒதுங்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடையை ஆக்கிரமித்துள்ளவற்றை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.பிரகாஷ், ராணித்தோட்டம்.