சேதமடைந்த குடிநீர்தொட்டி

Update: 2024-01-28 16:31 GMT

பெரியகுளம் தாலுகா பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் மேல்நிலை குடிநீர்தொட்டி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதன் அருகில் துணை சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது. எனவே விபத்து ஏற்படும் முன்பு சேதமடைந்த குடிநீர்தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிதாக குடிநீர்தொட்டி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்