குளம் தூர்வாரப்படுமா?

Update: 2024-01-28 06:31 GMT

குளம் தூர்வாரப்படுமா?

தோட்டியோடு-சுங்கான்கடை சாலையில் உள்ள குளம் தூர் வாரப்படாமல் கழிவு, பிளாஸ்டிக் கொட்டப்பட்டு துர் நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த குளத்து நீரை யாரும் பயன்படுத்துவது இல்லை. எனவே குளத்தை தூர்வாரி பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜோசப்பின் ஜெனி, தோட்டியோடு.

மேலும் செய்திகள்