முதியவர்கள், நோயாளிகள் அவதி

Update: 2024-01-14 16:09 GMT

முதியவர்கள், நோயாளிகளுக்கு மாற்று நபர் மூலம் பொருட்களை வாங்க வட்ட வழங்கல் அலுவலர் அனுமதி கொடுத்தும், உத்தமபாளையத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மாற்று நபர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதில்லை. இதனால் முதியவர்கள், நோயாளிகள் ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே மாற்று நபர்கள் மூலம் முதியவர்கள், நோயாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்