கூடலூர் நகரில் நடைபாதை ஓரம் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த வழியாக பொதுமக்கள் நடந்து சென்று வருகின்றனர். இதற்கிடையே பல இடங்களில் இரும்பு தடுப்புகள் உடைந்து காணப்படுகிறது. ேமலும் பெரும்பாலான இடங்களில் தடுப்புகள் சேதமடைந்து உடையும் நிலை உள்ளது. இது அந்த வழியாக செல்கிறவர்களை பதம் பார்க்கும் நிலை காணப்படுகிறது. ஆகவே, இரும்பு தடுப்புகளை சரிசெய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.