தேனி அல்லிநகரம் ஒண்டிவீரன்நகர் பகுதியில் உள்ள 60 அடி திட்ட சாலையில் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.