வழிகாட்டி பலகை தேவை

Update: 2024-01-07 10:10 GMT

கூடங்குளம் புறவழிச்சாலையில் சங்கநேரி ரோடு சந்திப்பு பகுதியில் வழிகாட்டி பலகை இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வெளியூர் பயணிகள் வழி தெரியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே அங்கு வழிகாட்டி பலகை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்