தேனி புதிய பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறையில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கின்றனர். இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கட்டணம் குறித்து அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.