அடிப்படை வசதிகள் தேவை

Update: 2023-12-17 16:37 GMT

ஆண்டிப்பட்டி தாலுகா சக்கம்பட்டியில் கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், மழைக்காலத்தில் மழைநீரும் தெருவில் தேங்குகிறது. மேலும் தெருவிளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே சக்கம்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும்.

மேலும் செய்திகள்