தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து மாவட்ட விளையாட்டு மைதானம் வரை தினமும் ஏராளமான பொதுமக்கள் நடை பயிற்சியில் ஈடுபடுகின்றனர். தற்போது அந்த பகுதியில் சிலர் இருசக்கர வாகனங்களில் சாகசம் காட்டுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வாகன சாகசத்தில் ஈடுபடுபவர்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.