தேனியை அடுத்த அனுமந்தன்பட்டியில், ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை உள்ளது. அதன் நுழைவு வாயில் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.