பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டி 3-வது வார்டு பகுதியில் சுகாதார வளாகம் பயன்பாடின்றி மூடிக்கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சுகாதார வளாகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.