கால்வாய் பணியில் முறைகேடு

Update: 2023-11-19 17:07 GMT

தேனி அருகே அம்மச்சியாபுரம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே சேதமடைந்த நிலையில் இருந்த கால்வாய் அகற்றப்படாமல் அதன் மீது கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே முறைகேடாக கால்வாய் அமைப்பவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்