அடிப்படை வசதிகள் தேவை

Update: 2023-11-05 17:03 GMT

தேவதானப்பட்டியை அடுத்த கெங்குவார்பட்டி கிராமம் ஆர்.டி.யூ. வடக்கு தெருவில் சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை செய்துதர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்