தரைப்பாலம் அமைக்க வேண்டும்

Update: 2023-11-05 16:48 GMT

கடமலைக்குண்டு அருகே மயிலாடும்பாறை-பொன்னன்படுகை இடையே 3 தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலங்களில் கரைகளில் மண் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் செல்ல வழியின்றி உள்ளது. எனவே தரைப்பாலத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக பாலம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்