கொசுமருந்து அடிக்கப்படுமா?

Update: 2023-11-05 10:40 GMT

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா தெக்கூர் கிராமத்தில் நாளுக்கு நாள் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தூங்க முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், கொசு கடியினால் குழந்தைகள், முதியவர்களுக்கு அடிக்கடி உடல் நலக்கோளாறுகள் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கணட பகுதியில் கொசு மருந்து அடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.



மேலும் செய்திகள்