புதர்கள் அகற்றப்படுமா?

Update: 2023-10-29 10:11 GMT

கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் புதர்கள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத வகையில் கிளைகள் சாலையை மறைத்து நீண்டு வளர்ந்து உள்ளதால் விபத்துகள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறையினருக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். எனவே இனிமேலாவது அந்த புதர்களை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்