கூடலூர் நகரில் நாளுக்குநாள் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரவில் கொசுத்தொல்லையால் தூங்க முடியவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. எனவே கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.