கொசுத்தொல்லை

Update: 2023-04-02 15:55 GMT

மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் மாலை 6 மணிக்கு மேல் கொசுத்தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால்  ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகள் இரவு நேரங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இங்கு கொசு மருந்து அடித்து கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்