மின்சார தகன மேடை வசதி தேவை

Update: 2023-12-17 16:47 GMT

கீழ்பென்னாத்தூரில் மின்சாரத்தில் இயங்கும் தகன மேடை வசதி இல்லை. பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கீழ்பென்னாத்தூரில் மின் தகன மேடை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

-அரங்க.முத்துமாணிக்கம், கீழ்பென்னாத்தூர்.

மேலும் செய்திகள்