மயிலாடும்பாறை கிராமத்தில் வாடகை கட்டிடத்தில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இந்த கட்டிடத்தில் கடந்த சில ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கட்டிடத்தின் பெரும்பாலான பகுதி சேதமடைந்தது இடிந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்வாரிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.