விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கடலைகார தெருவிலிருந்து துடியாண்டி அம்மன் கோவில் தெருவை இணைக்கும் ஓடைப்பாலத்தில் கைப்பிடி சுவர் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் இந்த ஓடைப்பாலத்தை அதிக மக்கள் பயன்படுத்தி வருவதால் ஓடையில் தவறி விழும் அபாயமும் உள்ளது. எனவே இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.