கடமலைக்குண்டு அருகே குமணன்தொழு ஊராட்சி சிதம்பரவிலக்கு கிராமத்தின் மயானம், முட்செடிகள் வளர்ந்து புதர் மண்டி காடு போல் காட்சி அளிக்கிறது. மேலும் மயானத்துக்கு உரிய அடிப்படை வசதிகள் இல்லை. எனவே மயானத்தில் உள்ள முட்செடிகளை அகற்றி அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்.