புதர் மண்டிய கால்வாய்

Update: 2022-08-16 16:32 GMT

கடமலைக்குண்டுவை அடுத்த மயிலாடும்பாறை அருகே சிறுகுளம் கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் வரும் கால்வாய், செடி-கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இந்த கால்வாயை தூர்வாரி கரையை பலப்படுத்தினால் சிறுகுளம் கண்மாய்க்கு தேவையான தண்ணீரை கொண்டு வரலாம். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்